baloon

தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் படம் சிறிய பட்ஜெட் படம் என்று பார்க்காமல் அனைத்து புது படங்களையும் தமிழ் ராக்கர்ஸ் ரிலீஸ் செய்து விடுவார்கள் அதனால் தயாரிப்பாழர்க்கு நஷ்டம் அடைந்துவிடுகிறார்கள் இதை தடுக்க தயாரிப்பாளர்கள் சங்கம் எவ்வளவோ செய்து பார்க்கிறது ஆனால் முடியவில்லை.

baloon

இப்பொழுது தயாரிப்பாளர்கள் ,இயக்குனர்கள் என தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திடம் கெஞ்ச ஆரம்பித்துவிட்டார்கள் இதற்க்கு முன்னாடி சென்னை டு சிங்கபூர் இயக்குனர் கோரிக்கை மூலம் வீடியோ ஒன்றை வெளியிட்டார் பின்பு வேலைக்காரன் இயக்குனர்.

அதிகம் படித்தவை:  சசிகுமாரின் அசுரவதம் திரைவிமர்சனம்.!
baloon

தற்பொழுது பலூன் பட இயக்குனர் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார், இது குறித்து அவர் ட்விட்டரில் தனது கெஞ்சலை பதிவு செய்துள்ளார்.

tamil rockers

அதில் அவர் தமிழ் ராக்கர்ஸ் பாஸ் உங்களை எப்படியும் தடுக்க முடியாதுனு தெரியும், இருந்தாலும் பலூன் படத்திற்காக 1 வாரம் டைம் குடுங்க, அதுக்குள்ளே என் தயாரிப்பாளர் தப்பிச்சிடுவாரு என கெஞ்சியுள்ளார்.