Connect with us

Cinemapettai

மாதவன் வெளியிட்ட அதிரடி வீடியோ.! குவிந்து வரும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

madhavan

Videos | வீடியோக்கள்

மாதவன் வெளியிட்ட அதிரடி வீடியோ.! குவிந்து வரும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

யார் இந்த பாலம் கல்யாணசுந்தரம் ஒரு கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து தனது சம்பளத்தை ஏழை எளிய மக்களுக்கு தானமாக கொடுத்துள்ளார். அதன் மதிப்பு 30 லட்சம் ஆகும், அது மட்டும் தனக்கென்று தேவைப்படும் காசுகளை ஹோட்டலில் சர்வராக இருந்து வேலை செய்வாராம்.

‘Man of the millennium’ என்ற உலகில் மிகப்பெரிய பட்டத்தை பெற்ற முதல்  இந்திய மனிதர் இவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரை தனது வளர்ப்புத் தந்தையாக ஏற்றுக் கொண்டுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் பார்த்தால் தனக்கு பரிசாக ‘Man of the millennium’ முலம் கொடுக்கப்பட்ட 30 கோடி ரூபாயை மீண்டும் குழந்தைகளின் கல்வி நலனுக்காக கொடுத்து விட்டாராம். மாதவன் இந்த மனிதர்  நல்ல உடல் நலத்தோடு நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார்.

இதனை  மாதவன் தற்போது தனது Instagram பக்கத்துல பதிவிட்டுள்ளார்,

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top