Connect with us

Cinemapettai

அகோரியாக மிரட்டும் பாலகிருஷ்ணா.. யுகாதியை முன்னிட்டு வெளியான அஹண்டா பட அதிரடி டீசர்

balakrishna

Videos | வீடியோக்கள்

அகோரியாக மிரட்டும் பாலகிருஷ்ணா.. யுகாதியை முன்னிட்டு வெளியான அஹண்டா பட அதிரடி டீசர்

தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகராக வலம் வரும் பாலகிருஷ்ணா நடிப்பில் வருடத்திற்கு குறைந்தது ஒரு படமாவது வெளியாகிக் கொண்டிருக்கிறது. படங்கள் தோல்வியை சந்தித்தாலும் அவர் நடிப்பை நிறுத்துவதாக இல்லை.

அந்தவகையில் அடுத்ததாக தீவிர சிவன் பக்தன் வேடத்தில் அகோரியாக பாலகிருஷ்ணா நடித்துள்ள அகண்டா படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் தெலுங்கு சென்சேஷனல் இசையமைப்பாளர் தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தை போயபடி சீனு என்பவர் இயக்கியுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top