Connect with us

Cinemapettai

நான் அந்த முன்னணி நடிகருக்கு நன்றியுள்ள நாய்.! தாடி பாலாஜியின் நெகிழ்ச்சியான பேட்டி

Thadi-Balaji

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நான் அந்த முன்னணி நடிகருக்கு நன்றியுள்ள நாய்.! தாடி பாலாஜியின் நெகிழ்ச்சியான பேட்டி

தற்போது நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 63. இந்த படத்தின் படபிடிப்பு  சென்னையில் திட்டமிட்டு மிக வேகமாக படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த படத்தில் நடிகர் விவேக் மற்றும் யோகி பாபு நயன்தாரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன்பு பேட்டியளித்த தாடி பாலாஜி விஜய் பற்றி புகழ்ந்துள்ளார். மேலும் எனக்கு கஷ்டங்கள் வரும்போது என்னால் சமாளிக்க முடியவில்லை அப்போது நடிகர் விஜய் ஏகப்பட்ட உதவிகள் செய்துள்ளார் என கூறியுள்ளார்.

மேலும் தளபதி 63 படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் தான் வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார் என கூறியுள்ளார் சிவகர்த்திகேயனும் அட்லியும் நெருங்கிய நண்பர்கள் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதன் பிறகு தாடி பாலாஜி விஜய் சார் படத்தில் நடிக்க காத்திருக்கிறேன் எனவும் எனக்கு விஜய் சார் செய்த உதவிகள் பல அவருக்கும் என்றும் நன்றியுள்ள நாய் ஆக இருப்பேன் எனவும் தாடி பாலாஜி கூறியுள்ளார். இவர்கள் இருவரும் சச்சின் படத்தில் நடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

Advertisement

கண்டிப்பா இதையும் படிங்க

Advertisement
To Top