fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

அசுரன் தனுஷை துரத்தும் கெத்து போலீசாக இயக்குனர் பாலாஜி சக்திவேல். லைக்ஸ் குவிக்குது கெட் அப் போட்டோ .

Vetrimaaran_Dhanush_VadaChennai

Photos | புகைப்படங்கள்

அசுரன் தனுஷை துரத்தும் கெத்து போலீசாக இயக்குனர் பாலாஜி சக்திவேல். லைக்ஸ் குவிக்குது கெட் அப் போட்டோ .

அசுரன் ஷூட்டிங் ஸ்பாட்டில் பாலாஜி சக்திவேல் மற்றும் பசுபதியின் புகைப்படம்.

அசுரன்

தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை தொடர்ந்து உருவாகும் அடுத்த படம். “வெக்கை” என்ற நாவலின் தழுவல் . வழக்கம் போல வேல்ராஜ் ஒளிப்பதிவு. இந்த திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இப்படத்தில் ஹீரோயினாக சீனியர் மலையாள நடிகை மஞ்சு வாரியர் தமிழில் அறிமுகமாகிறார்.

ASURAN

இப்படத்தில் இயக்குனர் (காதல், வழக்கு எண் 18 / 9 ) பாலாஜி சக்திவேல் நடிப்பது பற்றிய தகவல் முன்பே வெளியானது. மேலும் ஹீரோ தனுஷை நேரடியாக எதிர்க்கும் கதாபாத்திரம் இவருடையது எனவும் தகவல் கசிந்தது.

இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ வெளியாகி உள்ளது. அதில் முறுக்கு மீசையுடன் முரட்டு போலீஸ் அதிகாரி கெட் அப்பில் உள்ளார் இயக்குனர்.

Asuran Shooting Spot

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top