fbpx
Connect with us

Cinemapettai

தனுஷ் பற்றி மாரி பட பேச்சால் ரசிகர்கள் கோபம் ?

தனுஷ் பற்றி மாரி பட பேச்சால் ரசிகர்கள் கோபம் ?

தனுஷ் தற்போது அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். இவர் விரைவில் மாரி-2 படத்திலும் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் இயக்குனர் பாலாஜி மோகனே இதை உறுதி செய்தார்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் இவர் ‘இந்த படத்திற்கு தனுஷ் எத்தனை முக்கியமோ, அதே அளவிற்கு ரோபோ ஷங்கரும் முக்கியம்’ என கூறினார்.

ரோபோ ஷங்கரை புகழ்வது எல்லாம் சரி தான், அதற்காக இப்படி சொல்லலாமா? என ரசிகர்கள் கோபமாகியுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top