ரஜினி, கமல் அரசியலில் இதான் நடக்கும்.. அஜித் ,விஜய் திட்டம் இதுதான்.. துல்லியமாக அடித்து சொல்லும் பிரபல ஜோதிடர்

பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் உலககோப்பையில் அரையிறுதிக்கு வரப்போகும் சரியாக கணித்துக் கூறினார். இந்த நேரத்தில் ஒரு நிகழ்ச்சியில் நயன்தாராவின் திருமணம் எப்பொழுது என்ற செய்தியைக் கூறி அதிர வைத்துள்ளார்.

தற்பொழுது ரஜினி அரசியலில் மக்களின் ஆதரவு இருக்காது என  கூறி அதிர வைத்தார். இதை கேட்டதும் ரஜினியை நம்பியுள்ள அவரது மக்கள் மன்றம் மிகப்பெரிய  ஏமாற்றத்தில் உள்ளது.

அடுத்து கமலை பற்றி கூறும்பொழுது கமல் நல்ல விஷயங்களுக்காக குரல் மட்டும் குடுத்து கொண்டே இருப்பார் என்று மட்டும் கூறினார். 

விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வர மாட்டார் என கூறி அடுத்து பீதியை கிளப்பினார். ஆனால் அவரது மன்றங்கள் மூலம் நல்லது செய்து கொண்டே இருப்பார் என்று கூறி சிறிய சந்தோஷத்தை கொடுத்தார்.

அஜித் கண்டிப்பாக அரசியலுக்கு வர மாட்டார் என  கூறினார். மேலும் அவர் நல்ல தரமான மக்கள் பிரச்சினைகளுக்கான படங்களை தேர்வு செய்து இனி நடிப்பார் எனவும் கூறினார். அஜித் ரசிகர்களை மிகவும் சந்தோஷப்படுத்தியது.

இதுவும் நடந்து விட்டால் இனி பாலாஜி ஹாசனை கையிலேயே பிடிக்க முடியாது. மிகப்பெரிய அளவில் பப்ளிசிட்டி ஆவார். யாருடா இவனு இவரை தூக்கி கொண்டு போனாலும் ஆச்சர்யமில்லை.

Leave a Comment