Tamil Cinema News | சினிமா செய்திகள்
நயன்தாரா திருமணம் எப்போது? உலககோப்பையை கணித்த பிரபல ஜோதிடரின் அடுத்த கணிப்பு
பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் உலககோப்பையில் அரையிறுதிக்கு வரப்போகும் சரியாக அணியை சரியாக கணித்துக் கூறினார். மேலும் நியூசிலாந்து அணி இறுதிப் போட்டி வரை சென்று உலக கோப்பையை வெல்லும் என்று 99% நடந்ததை கூறினார்.
இந்த நேரத்தில் ஒரு நிகழ்ச்சியில் நயன்தாராவின் திருமணம் எப்பொழுது என்ற செய்தியைக் கூறி அதிர வைத்துள்ளார். அதாவது நயன்தாராவின் ஜாதகம் தற்பொழுது அவரிடம் இருப்பதாகவும் அந்த ஜாதகம் உண்மையாக இருந்தால் நயன்தாராவுக்கு இந்த இந்த வருடம் திருமணம் நடக்கும் என்பது உறுதி என்று கூறினார்.
விசாரித்துப் பார்த்ததில் உண்மையிலேயே நயன்தாராவை இந்த வருடம் விக்னேஷ் சிவனுடன் திருமணம் நடக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சென்ற வருடமே திருமணம் விஷயத்தில் அவர்களுக்குள் சில மனஸ்தாபங்கள் வந்தது. அதனால் இந்த வருடம் நிச்சயம் திருமணம் என்று உறுதியாக இருந்தன.ர் இவர்கள் சொல்வதை பார்த்தால் கண்டிப்பாக இந்த வருடம் நயன்தாராவை திருமணம் உறுதி.
இதுவும் நடந்து விட்டால் இனி பாலாஜி ஹாசன் மிகப்பெரிய அளவில் பப்ளிசிட்டி ஆவார். அவரிடம் பல விஐபிகள் கியூவில் நிற்பார்கள் என்பது உறுதி.
