Connect with us
Cinemapettai

Cinemapettai

யாரும் பயப்படாதீங்க! தோனிக்கு இப்போது ஓய்வு இல்லை.. உலகக்கோப்பை ஜோதிடர் உறுதி

balaji-hassan-dhoni

Tamil Nadu | தமிழ் நாடு

யாரும் பயப்படாதீங்க! தோனிக்கு இப்போது ஓய்வு இல்லை.. உலகக்கோப்பை ஜோதிடர் உறுதி

உலகக்கோப்பை போட்டியின் மூலம் பிரபலமடைந்த ஜோதிடர் பாலாஜி ஹாசன் மிகத்துல்லியமாக கணிக்கிறார் என செய்திகள் பரவியுள்ளது. அதைப்போலவே உலகக் கோப்பை போட்டியில் கேன் வில்லியம்ஸ் தொடர் நாயகன் விருதைப் பெற்றார். நியூஸ்லாந்து  செமி பைனலில் வென்றது. அவர் சொன்னது போலவே இங்கிலாந்து நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கும் சென்றது.

இந்நிலையில் ஜோதிடர் பாலாஜி ஹாசனிடம் தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்ற கேள்விக்கு ஒரு மகிழ்ச்சியான பதிலை அளித்துள்ளார். அதாவது தோனிக்கு உடனே ஒய்வு பெறும் வாய்ப்புகள் இல்லை.

அவருடைய ஜாதகப்படி குருப்பெயர்ச்சிக்குப் பிறகு அவருடைய ஓய்வு அறிவிப்பார். அது நவம்பர்-டிசம்பர் தான் வரும் என்றும் அல்லது டி20 உலகக் கோப்பைக்கு பிறகு ஓய்வை அறிவிப்பார் எனவும் மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்தார்.

இப்பொழுது உள்ளாட்சித் தேர்தல் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இந்த தேர்தலில் ஸ்டாலின் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கிறது என்று கூறுகிறார் பிரபல ஜோதிட சிகாமணி பாலாஜி ஹாசன்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top