Connect with us
Cinemapettai

Cinemapettai

shivani-balaji-biggboss

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக் பாஸ் வீட்டிற்குள் ஷிவானியை உரசிக்கிட்டே இருக்கும் பாலா.. முதல்ல செல்லத்த வெளிய கொண்டு வரணும்டா!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தன்னுடைய சுவாரஸ்யத்தை இன்றளவும் குறைய விடாமல் பார்த்துக் கொள்கிறது.

இந்த நிகழ்ச்சியில் காதல் ட்ராக்கை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தை பிக்பாஸ் கைவிடவே ஆரம்பிச்சுட்டாரு. ஏனென்றால் மோதல்கள் மூலமாகவே இந்த சீசன் மக்களிடையே பிரபலமாகிவிட்டது.

ஆனாலும் காதல் இல்லை என்று கூறிக்கொண்டிருக்கும் பாலா ஷிவானிக்கு இடையே உரசல் மட்டும் எப்பொழுதும் இருந்து கொண்டே தான் இருக்கிறது.

அந்த வகையில் பிக்பாஸ் வீட்டில் நேற்று பாலாஜி ஷிவானியின் காதில் தோடு மாட்டிவிட்டது நாலு மணி போஸ்ட் ரசிகர்களை எரிச்சலடைய செய்துள்ளது.

அதாவது நிகழ்ச்சி தொடங்கி சில நாட்களிலேயே பாலாஜியும் ஷிவானியும் மிகவும் நெருக்கமாகிவிட்டனர் . மேலும் இருவரும் வீட்டிற்குள் ஒன்றாகவே சுற்றித் திரிகின்றனர்.

இதைப்பற்றி இருவரிடமும் கேட்டாலும் ‘காதலிக்கவில்லை, நெருங்கிய நண்பர்கள் மட்டும் தான்’ என்று ஒரே மாதிரியான பதில்களையே தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதனால் வீட்டில் உள்ள பிக்பாஸ் போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் வெளியே உள்ள பிக் பாஸ் ரசிகர்களும் செம காண்டில் இருக்கிறார்களாம்.

shivani-bala-bb4-cinemapettai

shivani-bala-bb4-cinemapettai

எனவே, ஷிவானி பாலாஜி ஆகியோரின் நடவடிக்கைகளை பார்த்த நாலு மணி போஸ்ட் ரசிகர்கள் பலர், ‘முதல்ல செல்லத்தை வீட்டிலிருந்து வெளியே தூக்கணும் டா’ என்று ஸ்கெட்ச் போட்டுக் கொண்டு இருக்கின்றனராம்.

Continue Reading
To Top