இந்திய அணியின் கேப்டனான கோலி தலைமையிலான இந்திய அணி. பல வெற்றிகளை குவித்து வருகிறது சாதனைகளையும் படைத்து வருகிறது, இந்திய அணி சர்வதேச அணியில் சிறந்த அணியாக விளங்கி வருகிறது.

kohli

இந்த அதீத வளர்ச்சி ஒரே நாளில் நடந்தது இல்லை, இதற்க்கு முன்னதாக கேப்டன் கங்குலி, தோனி ஆகியோரின் பெரிய பங்களிப்பு இருக்கிறது, அதுவும் குறிப்பாக தோனி பங்களிப்பு பெரிது, 3 விதமான சாம்பியன்ஷிப்பை இந்தியாவிற்கு வென்று கொடுத்தவர் தோனி.

அதிகம் படித்தவை:  Asip Cup 2016 Twenty20 Cricket Memes

இதைப்பற்றி இந்திய முன்னாள் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் பாலாஜி கூறியதாவது, அணியை வழிநடத்த தோனி போல் சிறந்த வீரர் கிடையாது, அதேபோல் தோனி நிறைய வீரரை உருவாக்கியுள்ளார், பவுலர்களை அவர்கள் ஸ்டைலில் தான் போட சொல்வார் அந்த அளவுக்கு முழு சுதந்திரம் கொடுப்பார்.

அதிகம் படித்தவை:  தோனியின் வெறித்தனமான ரசிகர்களாக நீங்கள் இருந்தால் இந்த காட்சியை மிஸ் பண்ணீறாதீங்க..
dhoni-kohli

எந்த நெருக்கடி இருந்தாலும் நிலை தடுமாரமாட்டார், உணர்ச்சிவசப்பட்டு முடிவும் எடுக்க மாட்டார் எந்த நேரத்தில் யார் பந்து போடணும் என்ற வித்தையை அறிந்திருப்பவர், அவரது கேப்ப்டன்சிப்பில் விளையாடும் பொது நிறைய கற்று கொள்ளலாம் என தொனியை பாலாஜி புகழ்ந்து கூறினார்.