22 கிலோ உடலை குறைத்து.. ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன பால சரவணன்

bala-saravanan
bala-saravanan

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கியவர் பால சரவணன். குட்டி புலி படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமான சரவணன். அதன் பிறகு ஏராளமான படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார். இவரது காமெடியில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பிளான் பண்ணி பண்ணனும் திரைப்படம் ரசிகர்கள் ஓரளவிற்கு வரவேற்பைப் பெற்றது. தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படத்தில் காமெடி நடிகராக நடித்துள்ளார்.

இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை பெரிய அளவில் வரவேற்பு பெறும் என படக்குழுவினர் கூறியுள்ளனர். இந்த படத்தினை விரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படத்திலும் காமெடி நடிகராக நடித்துள்ளார்.

தற்போது பால சரவணன் ஆரம்பத்தில் இருந்த புகைப்படமும் தற்போது உடல் எடை குறைத்தல் புகைப்படமும் வெளியாகியுள்ளது. மேலும் பாண்டி இரண்டு வருடத்தில் 22 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பாலாக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர். மேலும் பாலா அடுத்தடுத்து ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.

pandi
pandi
Advertisement Amazon Prime Banner