Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உங்க கூட சேர்ந்து வேலை பார்ப்பது வேற லெவல். SK 14 ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஸ்டேட்டஸ், போட்டோஸ் பதிவிட்ட காமெடி நடிகர்.

SK 14 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சிவகார்த்திகேயனுடன் எடுத்த போடோஸை ட்விட்டரில் பால சரவணன் ஷேர் செய்துள்ளார்.

சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க, ஹீரோயினாக ராகுல் ப்ரீத் நடிக்கிறார். இன்று நேற்று நாளை’ பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கும் சயன்ஸ் பிக்ஷன் படம். ரஹமான் படத்துக்கு இசை அமைக்கிறார். இப்படம் நான்காவது ஸ்செடுல் ஷூட்டிங்கில் உள்ளது.

ravikumar rakul preet sivakarthikeyan

இந்நிலையில் தன் பகுதி ஷூட்டிங் முடிந்துவிட்டதாக பால சரவணன் ட்விட்டரில் ஸ்டேட்டஸ் பதிவிட்டுள்ளார்.

SK

மேலும் உங்க கூட ஒர்க் பண்ண ஒவ்வொரு நொடியும் தாறுமாறு தலைவரே, வேற லெவல். மகிழ்ச்சி. உங்களுடைய இந்த இனிமையான அன்பிற்கும், அருமையான வாய்ப்பிற்கும் மாபெரும் நன்றிகள் தலைவரே எனவும் கூறி போட்டோக்கள் அப்லோட் செய்துள்ளார்.

balasaravanan sivakarthikeyan

SK 14 1 balasaravanan sivakarthikeyan

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top