இயக்குனர் பாலா திரைப்படங்கள் என்றாலே ரசிகர்களிடம் ஏகப்பட்ட வரவேற்ப்பு இருக்கும், இவர் திரைப்படம் வன்முறை கொஞ்சம் இருந்தாலும் கதையை படத்தில் அழுத்தமாக வைத்திருப்பார். இவரின் இயக்கத்தில் திரைக்கு வந்த நாச்சியார் படம் நல்ல வரவேற்ப்பை பெற்று நல்ல வசுலும் ஆனது இந்த திரைப்படம் சென்னையில் 50 நாட்கள் ஓடியது அனைவரும் அறிந்ததே.

அதிகம் படித்தவை:  கிடப்பில் போடப்பட்ட சர்ச்சை படத்தை கையில் எடுத்த பாலா.!
director bala supports ops
director bala

மேலும் பாலா தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் மற்ற இயக்குனர்களை வைத்து படத்தை தயாரித்தும் இருக்கிறார், அந்த வகையில் லென்ஸ் படத்தின் இயக்குனர் ஜெயப்ரகாஷ் ராதாகிருஷ்ணன் ஒரு கதையை இயக்குனர் பாலாவிடம்  கூறியுள்ளார், அந்த கதை பாலாவுக்கு பிடித்து போக தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளார்.

அதிகம் படித்தவை:  தாரை தப்பட்டை விமர்சனம் | Tharai Thappattai Review

இந்த படத்தின் மற்ற வேலைகள் தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கபடுகிறது. லென்ஸ் படத்தை வெற்றிமாறன் வாங்கி வெளியிட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.