Tamil Cinema News | சினிமா செய்திகள்
16 வருடம் கழித்து மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் பாலா-விக்ரமின் பிரமாண்ட ஹிட் திரைப்படம்.!
16 வருடம் கழித்து மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் பாலா-விக்ரமின் பிரமாண்ட ஹிட் திரைப்படம்.!
பாலாவின் படைப்பில் விக்ரம் சூர்யா நடிப்பில் 2003 ஆம் ஆண்டு வெளியாகி மிகப் பிரமாண்ட ஹிட் அடைந்த திரைப்படம் பிதாமகன் இந்த திரைப்படத்தில் விக்ரம், சூரியா இவர்களுடன் இணைந்து லைலா, சங்கீதா, கருணாஸ் ஆகியோர் நடித்திருந்தார்கள்.
இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று விருது வாங்கியது படத்தை வி எஸ் துறை தயாரித்து எவர்கிரீன் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டது. 2003ஆம் ஆண்டு சிறந்த திரைப்படத்திற்கான விருதை இந்த படம் தட்டிச் சென்றது.
#ChiyaanVikram – @Suriya_offl 's #Pithamagan will be remade in Hindi..
Cast and Crew will be announced soon.. pic.twitter.com/INAhKD6Chh
— Cinemapettai (@cinemapettai) February 21, 2019
இந்த நிலையில் தற்போது 16 வருடம் கழித்து மீண்டும் பிதாமகன் படத்தை ஹிந்தி ரீமேக் செய்ய இருக்கிறார்கள், இந்த திரைப்படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என அறிவித்துள்ளார்கள்.
அதேபோல் ஹிந்தியிலும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்து பல விருதுகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
