இயக்குனர் பாலா என்றவுடன் நம் நீனைவுக்கு வருவது அவரின் கோவமான முகம் தான் ஏன் படத்தின் பாதிப்பு ஒவ்வொரு காட்ச்சியும் அனைவரின் மனதில் பதியவைத்துவிட்டது.

director bala
director-bala

ஆனால் பாலா படத்தை மட்டும் தான் அப்படி எடுப்பாராம், மற்றபடி குடும்பத்துடன் எப்பொழுதும் ஜாலியாக தான் இருப்பாராம் இதை பாலாவின் மனைவி சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள்.

அதிகம் படித்தவை:  கிடப்பில் போடப்பட்ட சர்ச்சை படத்தை கையில் எடுத்த பாலா.!
bala

இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால் பாலா படபிடிப்பில் தான் அப்படி ஆனால் மனைவியிடம் அடி கூட வாங்கி இருக்கிறார் என்றால் பாருங்கள்.ஒரு முறை விமானத்திற்கு காத்திருந்த பொழுது ஒரு பெரியவர் அவர்களை கடந்துள்ளார்.

அதிகம் படித்தவை:  Thaarai Thappattai - Hero Intro Theme Video Song

பாலா அவரை பார்த்தும் கால் மேல் கால் பொட்டு உட்கார, உடனே கோபமாக அவருடைய மனைவி பாலாவை அடித்துள்ளார் பின்பு பாலாவும் தனது தவறை உணர்ந்து ஒன்றுமே சொல்லவில்லையாம்.இதை பாலா சில வருடத்திற்கு முன் ஒரு பேட்டியில் அறிவித்தார்.