Tamil Cinema News | சினிமா செய்திகள்
பாலாவின் அடுத்த பட ஹீரோ இந்த வாரிசு நடிகர் தான்.. மேல கை வச்சா கேஸ் தான்!
Published on
இயக்குனர் பாலா தன்னை தமிழ் சினிமாவில் யார் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
சமீப காலமாக வெளிவரும் பாலா படங்கள் அனைத்துமே தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது.
இதனால் பாலா படங்களை தயாரிக்க யாரும் முன் வருவதில்லை என்கிறார்கள் சினிமா வாசிகள்.
இந்நிலையில் எப்படியாவது ஒரு வெற்றிப் படத்தைக் கொடுத்து விட வேண்டும் என பாலா தற்போது புதிய கூட்டணி அமைத்துள்ளாராம்.
சைக்கோ என்ற வெற்றி படத்தை கொடுத்த உதயநிதி ஸ்டாலினுடன் பாலா கைகோர்க்க உள்ள செய்தி தமிழ் சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமாக நடிப்பு வரவில்லை என்றால் அடித்து நடிப்பு வாங்கும் பாலா, தற்போது உதயநிதி மீது அவ்வளவு எளிதில் கை வைக்க முடியாது என கிண்டலடிக்கிறார்களாம்.
