Tamil Cinema News | சினிமா செய்திகள்
பாலாவின் படத்தில் சிக்கிய பிக்பாஸ் பிரபலம்.!
Published on

பாலாவின் வர்மா படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்.!
பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்றவர் நடிகை ரைசா. அதன்பிறகு அவருக்கு அதிக ரசிகர்கள் உருவானதோடு, ‘பியார் பிரேமா காதல்’ என்னும் படத்தில் ‘பிக் பாஸ்’ புகழ் ஹரிஷுடன் இணைந்து நடித்துள்ளார்.அந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

raiza
பாலா படம் என்றாலே ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பு இருக்கும் இந்த நிலையில் இவரின் படம் என்றால் பல நடிகர்கள் நடிகைகள் தெறித்து ஓடிடுவார்கள் ஏன் என்றால் இவரின் படத்தில் நடிப்பு என்றால் அது ரியாலிட்டியாக தான் இருக்கும்.
இந்நிலையில் அவர் அடுத்து பாலா இயக்கும் வர்மா படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு மட்டும் நடனமாடிவுள்ளாராம் ரைசா. அதற்கான ஷூட்டிங் ஏற்கனவே முடிந்துவிட்டது என்று கூறப்படுகிறது.
