இப்படி பாலாவின் ஆசையில் மண்ணை அள்ளி போட்டுடாங்களே.!

இயக்குனர் பாலா இயக்கிய படம் நாச்சியார் இந்த படத்தில் ஜோதிகா, ஜி,வி,பிரகாஷ் ஆகியோர் நடித்தார்கள், இந்த படத்திற்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்தது படத்தை பார்த்த அனைவரும் பாலா மாரிவிட்டரே என கூறும் அளவிற்கு படம் இருததாக கூறினார்கள்.

naachiyar
naachiyar

படத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் மற்றும் இவானாவுக்கும் நல்ல நடித்துள்ளார்கள் என பெயர் கிடைத்தது படத்தில் இவர்களை ஒரு புது தோற்றத்துடன் பார்த்ததாக கூறினார்கள்.

Anushka Shetty

நாச்சியார் தெலுங்கு டப்பிங் உரிமை 90 லட்சம் போனது ஆனால் பாலா டப்பிங் செய்யாமல் ரீமேக் செய்ய ஆசைபட்டார், தெலுங்கு ரீமேக்கில் ஜோதிகாவுக்கு பதிலாக அந்த கேரக்டரில் அனுஷ்காவை நடிக்க வைக்க வேண்டும் என விரும்பினார்கள் ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டார் அதனால் படத்தை டப்பிங் செய்ய முடிவு எடுத்துள்ளார்கள்.

director bala supports ops
director bala

அனுஷ்கா தெலுங்கு படத்திற்காக 6 மாதம் கால் சீட் கொடுத்துள்ளார் அதனால் நாச்சியார் ரீமேக் படத்தில் நடிக்க முடியாது என கூறிவிட்டார். அனுஷ்கா மறுத்ததால் நாச்சியார் படத்தை ரீமேக் செய்வதை நிறுத்திவிடலாம் என முடிவு செய்துள்ளார்கள் அதனால் படம் டப் செய்து வெளியிடுவார்கள் என கூறபடுகிறது ஆனால் பாலாவின் ஆசையில் இப்படி மண்ணா அள்ளி போட்டுவிடுடாங்களே.

Comments

comments