balaji-mohanமாரி படத்தின் மூலம் மாஸ் இயக்குனர் என்ற இடத்திற்கு வந்துவிட்டார் பாலாஜி மோகன். இந்நிலையில் இவர் தன் மனைவியை விட்டு பிரிந்துவிட்டதாக ஒரு செய்தி வந்தது.

அதை அவரும் மறுக்கவில்லை, தற்போது இதுக்குறித்து அவரே விளக்கம் கொடுத்துள்ளார், இதில் ‘நான் என் மனைவியை விட்டு பிரிந்து 3 வருடம் ஆகின்றது.தற்போது தான் விவாகரத்து கிடைத்துள்ளது’ என கூறியுள்ளார். அவரின் முழு விளக்கமும் இதோ…

balaji001