பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து பொங்கலன்று திரைக்கு வருகிறது ‘பைரவா’..இது அணைவரும் அறிந்ததே. இந்நிலையில் ‘பைரவா’ படம் கேரளாவில் வெளியாவதில் ஒரு சிக்கல்.

அங்கு (கேரளாவில்) விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டிருப்பதால் திட்டமிட்டபடி பொங்கலன்று கேரளாவில் படம் ரீலிசாகுமா..? என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில் விநியோகஸ்தர் சங்கம் படத்தை மல்டிப்ளக்ஸ் மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான திரையரங்குகள் போன்றவற்றில் மட்டும் வெளியிட அனுமதி வழங்கியுள்ளனர்.