fbpx
Connect with us

பைரவாவை டிரண்டிங் செய்த விஜய் ரசிகர்கள்!

Vijay-Bairavaa-75thDay

News | செய்திகள்

பைரவாவை டிரண்டிங் செய்த விஜய் ரசிகர்கள்!

அழகிய தமிழ் மகனைத் தொடர்ந்து மலையாளபட இயக்குனர் பரதன் இயக்கத்தில் விஜய் மீண்டும் நடித்த படம் பைரவா. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். ஆரம்பத்தில் இருந்தே இந்த படத்தை விஜய் ரசிகர்கள் சமூக வலையதலங்களில் டிரண்டிங் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பைரவா படம் வெளியாகி நேற்றோடு 75 நாட்களாகி விட்டது. அதனால் பைரவா ஹிட்ஸ் 75 நாட்கள் என விஜய் ரசிகர்கள் இணையதளங்களில் மிகப்பெரிய டிரண்டிங் செய்து வருகின்றனர். மேலும், இந்த படம் விஜய்யை மிகவும் கவர்ந்த படம், இந்த மகிழ்ச்சி காரணமாகத்தான் அப்படத்தின் பணியாற்றிய கலைஞர்களுக்கு அவர் தங்கசெயின் கொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top