bairava

இன்று கவிஞர் விவேக்கின் பிறந்த நாள். இவரின் பிறந்தநாளை மறக்க கூடாது என நினைத்து, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மறக்கமுடியாத பரிசினை கொடுத்துள்ளார். ஆம் பைரவா படத்திற்காக எழுதப்பட்ட ஒரு பாடலை வெளியிட்டுள்ளார்.

அதிகம் படித்தவை:  பாலிவுட்டாலும் வீழ்த்த முடியவில்லை- இளைய தளபதி தான் நம்பர் 1

ஆம் பைரவா படத்திற்காக எழுதப்பட்ட காதல் குடில் என்ற பாடலுக்கு இசையமைத்துள்ளார் சந்தோஷ் நாராயணன் ஆனால் சந்தரப்பதால் இந்த பாடல் இடம் பெறவில்லை படத்தில் தற்பொழுது இந்த பாடலை சிங்கிள் ட்ராக் காக விவேக்கின் பிறந்தநாளான இன்று வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.

அதிகம் படித்தவை:  மாறுகிறது மெர்சல் படத்தின் டைட்டில்! புதுப்பெயர் என்ன தெரியுமா?

மனதை மயக்கும் இசை அற்புதமான பாடல் வரிகள் உள்ள இந்த பாடலை கேட்க விரும்பினால் கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.