Connect with us
boomerang-movie

பாகுபலி மேலும் 100 கோடி வசூல் பெற ராஜமௌலி போட்ட திட்டம்

News | செய்திகள்

பாகுபலி மேலும் 100 கோடி வசூல் பெற ராஜமௌலி போட்ட திட்டம்

bahubali4தென்னிந்தியாவிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்ற எஸ்.எஸ்.ராஜமவுலியின் பாகுபலி திரைப்படம் வரும் ஜூன் 8ஆம் தேதி முதல் பிரெஞ்ச் மொழியில் பிரான்ஸ் நாடு முழுவதும் பெருவாரியான திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் சரித்திர கதையம்சம் படம் என்றாலே பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று கூறப்படும் நிலையில் இந்த படம் பிரான்ஸில் மட்டும் ரூ.100 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரான்ஸ் நாட்டில் இந்த படம் ரிலீஸ் செய்யப்படுவதை ராஜமவுலியின் தந்தை விஜேயந்திர பிரசாத் உறுதி செய்துள்ளார். மேலும் இந்த படம் விரைவில் சீனா மற்றும் ஜப்பான் மொழிகளிலும் ரிலீஸ் ஆகவுள்ளதாகவும், கூறப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top