ராஜமௌலி இயக்கிய பாகுபலி பல சாதனைகளை படைத்து விட்டது. இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ 600 கோடி வசூல் செய்துவிட்டது.

இந்நிலையில் பாகுபலி அடுத்த மாதம் சீனா நாட்டிலும் ரிலிஸாகவுள்ளது. அங்கு இந்த படம் சுமார் 5000 திரையரங்குகளில் ரிலிஸ் செய்ய போகிறார்களாம்.

மேலும் ரூ 400 கோடி வரை வசூல் வரும் என எதிர்ப்பார்க்கிறார்கள், இதன் மூலம் இந்தியப்படம் ஒன்று ரூ 1000 கோடி கிளப்பில் இணையும் வாய்ப்பு மிக விரைவில் நடக்கவுள்ளது.