fbpx
Connect with us

சிவகார்த்திகேயனுடன் இணைந்த பாகுபலி டீம் – பிரம்மாண்ட படமாக மாறும் ‘ரெமோ’

சிவகார்த்திகேயனுடன் இணைந்த பாகுபலி டீம் – பிரம்மாண்ட படமாக மாறும் ‘ரெமோ’

sivakarthikeyanகடந்த வருடம் வெளிவந்த பாகுபலி படத்தின் வெற்றியை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகமும் தற்போது ரெடியாகி வருகின்றது.இப்படத்தில் மிகவும் பேசப்படும் ஒரு விஷயம் VFX பணிகள், பாகுபலி-2விற்காக 2.0 படத்தை கூட VFX கலைஞர் கமல கண்ணன் மறுத்தார்.இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ரெமோ படத்திற்கு VFX அமைக்க இவர் சம்மதித்துள்ளாராம். இதன் மூலம் இந்த படம் மேலும் ஒரு படி எதிர்ப்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது என்றால் மிகையல்ல

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top