Baahubali
Baahubali

பாகுபலி-2 வெற்றியை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. இந்தியாவே இதன் பாக்ஸ் ஆபிஸ் வசூலால் அதிர்ந்து போனது.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது யு-டியூபில் பிரமாண்ட சாதனை ஒன்றை படைத்துள்ளது.

ஆம், பாகுபலி-2 தமிழ், தெலுங்கு, ஹிந்தி ட்ரைலர் மூன்றும் சேர்த்து தற்போது 15 கோடியை தாண்டியுள்ளது.

இதுவரை வேறு எந்த படத்தின் ட்ரைலரும் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.