இந்தியாவிலேயே ரூ 500 கோடியை தாண்டி அதிகம் வசூல் செய்த படம் பாகுபலி. இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த வருடம் ஏப்ரல் 14ம் தேதி வரவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கிளைமேக்ஸ் காட்சி இந்த மாதம் 13ம் தேதி எடுக்கவுள்ளார்கள்.கிட்டத்தட்ட இந்த காட்சிகளை சுமார் 80 நாட்கள் எடுக்கவுள்ளாதாக கூறப்படுகின்றது. இதற்காக பிரமாண்ட செட் அமைத்து வருகிறார்கள்.