பாக்ஸ் ஆபிஸில் கடந்த வாரங்களாக முதல் இடத்தை பிடித்து வருகிறது ராஜமௌலியின் பாகுபலி 2. நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒரு படம் இத்தனை நாள் திரையரங்குகளில் ஓடுகிறது என்றே சொல்லலாம்.

இப்படம் சென்னையில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் சேர்ந்து ரூ. 15 கோடி வரை வசூலித்துள்ளது.

கடந்த வாரம் வெளியான ஜீவாவின் சங்கிலி புங்கிலி கதவ தொற படம் சென்னை பாக்ஸ் ஆபிஸில் ரூ. 65 லட்சம் வரை வசூலித்திருக்கிறது.