Videos | வீடியோக்கள்
த்தா! நான் சீரியல் கில்லரா? பகீர் கிளப்பிய பகீரா ட்ரைலர்
Published on
பிரபுதேவா முதல்முறையாக சைக்கோ கில்லராக பல வேடங்களில் நடித்துள்ள பகீரா படத்தின் ட்ரைலர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பல ஆண்களை ஏமாற்றும் பெண்களை பழிவாங்கும் விதமாக எவ்வளவு கதைகள் வந்தாலும் இன்னும் அதற்கான விருவிருப்பு இருந்து கொண்டு தான் இருக்கிறது.
இப்படி ஏமாற்றும் பெண்களை பழிவாங்கும் பிரபுதேவா நடித்துள்ள இந்த படம் தியேட்டரில் வெளிவரும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பல முன்னணி நடிகைகள் நடித்திருப்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது.
முரட்டுத்தனமான கதாபாத்திரத்தில் பிரபுதேவாவை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
