Tamil Cinema News | சினிமா செய்திகள்
Badminton PV சிந்துவுடன் தல எடுத்துக்கொண்ட புகைப்படம்!
அஜித் தற்பொழுது நடிக்க இருக்கும் படம் விசுவாசம் இந்த படத்தை விவேகம் இயக்குனர் சிவா தான் இயக்குகிறார் இந்த படத்தின் டைட்டில் விரைவில் வெளியிட்டார்கள்.
அதுமட்டும் இல்லாமல் அஜித் படத்தின் டைட்டில் படம் ஆரம்பிபதற்கு முன்னாடியே வெளியிடுவது இதுவே முதல் முறையாகும் இதற்க்கு முன் அஜித் படத்தின் டைட்டில் படம் பாதி முடிந்த பிறகே டைட்டில் வெளியிடுவார்கள்.
டைட்டிலுக்கே அஜித் ரசிகர்கள் அமர்கலபடுத்தினார்கள். சமீபத்தில் அஜித்தின் மகள் அனோஷ்காவின் பிறந்தநாள் முடிந்தது அதற்க்கு அஜித் ரசிகர்கள் ஆதரவற்றோருக்கு உணவு உடை என அனைத்தும் கொடுத்து அசத்தினார்கள்.
அஜித்திற்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தை இவ்ளோதான் என யாராலும் கணிக்கவே முடியாது அந்த அளவிற்கு இருக்கிறது மேலும் அஜித் மிகவும் கண்டிப்புடன் அவரின் வேலைகளை மட்டுமே பார்த்து வருகிறார் அது அவரின் நல்ல என்னத்தை காண்பிக்கிறது.
அஜித்துடன் புகைப்படம் எடுக்க ஒரு பட்டாளமே இருக்கிறது ஆனால் இவர் PV சிந்துவுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.
Indian Badminton league தற்போது இந்தியாவில் நடந்து வருகிறது. சென்னை அணி சார்பாக PV சிந்து விளையாடி வருகிறார். தல அஜித் தன் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.சென்னை அணியின் உரிமையாளர் நம்ம கேப்டன் மகன் பிரபாகரன் தான்.

ajith

ajith

ajith

ajith
