fbpx
Connect with us

Cinemapettai

மீண்டும் இணையும் பிங்க் கூட்டணி டாப்ஸி – அமிதாப். லைக்ஸ் குவிக்குது இன்வெஸ்டிகேஷன் திரில்லர் “பத்லா” ஹிந்தி பட ட்ரைலர்.

Videos | வீடியோக்கள்

மீண்டும் இணையும் பிங்க் கூட்டணி டாப்ஸி – அமிதாப். லைக்ஸ் குவிக்குது இன்வெஸ்டிகேஷன் திரில்லர் “பத்லா” ஹிந்தி பட ட்ரைலர்.

பிங்க் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து மீண்டும் டாப்ஸி பண்ணு மற்றும் அமிதாப் பச்சன் இணையும் படம். அது கோர்ட் ரூம் ட்ராமா என்றால் இப்படம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ஜானர். தன் ரெட் சில்லிஸ் சார்பில் ஷாருக் தயாரிக்கிறார். சுஜாய் கோஷ் இயக்குகிறார்.

pink

ஸ்பானிஷ் மொழியில் “ஓரியோ பாலோ” இயக்கிய சூப்பர் ஹிட் படமான The Invisible Guest என்ற படத்தின் தழுவல் இது. டாப்ஸி – அமிதாப் இவர்களுக்காக ஒரிஜினல் வெர்ஷனில் உள்ள ரோல்களை மாற்றுவிட்டார் இயக்குனர்.

badla

மார்ச் 8 ரிலீசாகும் இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி நல்ல ரீச் ஆகியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top