பேட் பாய்ஸ்

மியாமி நகரின் பின் புலத்தில் நடக்கும் இப்படத்தின் கதை. ஹீரோக்கள் இருவரும் போலீஸ் அதிகாரிகள். மார்ட்டின் லாரன்ஸ் மற்றும் வில் ஸ்மித் தான் ஹீரோ. காமெடி கலந்த அச்டின் படம் இது. இப்படத்தின் முதல் பாகம் 1993 இல் வெளியானது. பின்னர் இரண்டாம் பாகம் 2003 ஆம் ஆண்டு ரிலீசானது. ட்ரான்ஸபோர்மேர்ஸ் பட புகழ் மைகேல் பே தான் இரண்டு படங்களையும் இயக்கினார்.

Bad-Boys-3

“பேட் பாய்ஸ் பார் லைப் ” என்று பெயரிடப்பட்டுள்ளது. சோனி பிக்ச்சர்ஸ் நிறுவனம் இயக்குனர்கள் அடில் எல் அர்பி மற்றும் பிலால் பால்லாஹ் இருவரும் இணைந்து இயங்குவார்கள். 2020 இல் படம் ரிலீசாகும்.

இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த படி வில்ல ஸ்மித் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.