Connect with us

Cinemapettai

குழந்தைப் பருவத்திற்கு மாறிய பிக்பாஸ் போட்டியாளர்கள்.! செம கலாய் சாண்டி மாஸ்டர் வைரலாகும் வீடியோ

vijay-school

Videos | வீடியோக்கள்

குழந்தைப் பருவத்திற்கு மாறிய பிக்பாஸ் போட்டியாளர்கள்.! செம கலாய் சாண்டி மாஸ்டர் வைரலாகும் வீடியோ

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸில் இன்று குழந்தை பருவத்திற்கு மாறிய போட்டியாளர்கள். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மற்ற போட்டியாளர்களை மரணகலாய் கலாய்க்கிறது ரசிகர்கள் மிகவும் வேடிக்கையாக இருப்பதாக கமெண்ட் செய்துள்ளனர்.

நேற்றைய தினத்தில் போட்டியாளர்களிடம் பிக் பாஸ் நீங்க யார ரொம்ப மிஸ் பண்றீங்கன்னு கேட்ட கேள்விக்கு அனைத்து போட்டியாளர்களும் கதறிக் கதறி அழுத காட்சி ரசிகர்களை பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Videos | வீடியோக்கள்

அதிகம் படித்தவை

To Top