பாகுபலி இந்திய சினிமாவே வியந்துப்பார்க்கும் அளவிற்கு வசூல் சாதனை செய்தது. இந்த படத்தின் வசூல் மூலம் இந்திய சினிமா அடுத்தக்கட்டத்திற்கு சென்றுள்ளது.

அதிகம் படித்தவை:  தல பற்றி பிரபலங்கள் என்னெல்லாம் சொல்றாங்க தெரியுமா?

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளது, இப்படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் தற்போதே விற்றுவிட்டதாம்.ரூ 55 கோடிக்கு இப்படத்தின் தொலைக்காட்சி உரிமம் விற்க, இதைக்கண்டு பாலிவுட்டே அசந்துவிட்டதாம்.