தமிழ் சினிமாவில் அற்புதமான தொடக்கத்தை குடுத்துவிட்டு அடுத்த வெற்றிகளுக்காக போராடிகொண்டிருக்கும் நடிகர் பாபி சிம்ஹா. இவர் ஜிகர்தண்டா படத்தில் மூலம் இவர் ஒரு பிரபலமாக மாறினார். அவரின் கேரக்டர் தான் அப்படி பேசவைத்தது என சொல்லலாம்.

இந்நிலையில் சக நடிகையான ரேஷ்மி மேனனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சில நாட்களுக்கு முன் அழகான பெண் குழந்தை பிறந்தது. தற்போது அக்குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடந்துள்ளது.

இதில் அந்த குழந்தைக்கு முத்ரா சிம்ஹா என பெயர் வைத்துள்ளார்கள்.