fbpx
Connect with us

Cinemapettai

வெற்றி மாறன் தயாரித்து.. தேசிய விருது பெற்ற ‘பாரம்’ படத்தின் ட்ரைலர்.. அப்பனை கள்ளிப்பால் வச்சு கொன்னுடயா?

baaram-1

Videos | வீடியோக்கள்

வெற்றி மாறன் தயாரித்து.. தேசிய விருது பெற்ற ‘பாரம்’ படத்தின் ட்ரைலர்.. அப்பனை கள்ளிப்பால் வச்சு கொன்னுடயா?

வெற்றி மாறன் தயாரிப்பில் பாரம் படத்தின் அபிஷியல் டிரைலர் வெளிவந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த படத்தின் கதை உண்மை சம்பவத்தை மையப்படுத்தி தாய் தந்தையரை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக உள்ளது.

வெற்றிமாறன் களத்தில் இருந்தால் கண்டிப்பாக அழுத்தமான கதை மற்றும் கருத்துக்கள் சொல்லி இருப்பார். அதாவது எவ்வளவு எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் இருப்பார்கள் என்பது தெரிந்த இயக்குனர் என்றே கூறலாம்.

ட்ரெய்லரில் குழந்தையை கள்ளிப்பால் வைத்துக் கொள்வது போல தந்தையை கொன்னுள்ள சோகம் கண் கலங்க வைக்கிறது.

தேசிய விருது பெற்ற இந்த படம் பிப்ரவரி 21ஆம் தேதி உலகம் முழுவதும் வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top