fbpx
Connect with us

Cinemapettai

பாகுபலி 2 பட வசூலை முறியடிக்க வரும் படம்- வசூலுக்கு வந்த செக்

Baahubali2-Break-Record

News | செய்திகள்

பாகுபலி 2 பட வசூலை முறியடிக்க வரும் படம்- வசூலுக்கு வந்த செக்

பாகுபலி 2 படத்தின் வசூலை கண்டு மக்கள் அப்படியே வியந்து போய் உள்ளனர். முதல் வார முடிவிலேயே ரூ. 800 கோடி மேல் வசூல் செய்துள்ள படம் இதுதான், ஏனெனில் பாலிவுட் படங்கள் அதிக வசூல் செய்தாலும் முதல் வார முடிவில் இத்தனை கோடி வசூலித்ததில்லை.

9000 திரையரங்குகளில் பல மொழிகளில் வெளியான இப்படத்தின் வசூல் சாதனையை முறியடிக்க களமிறங்க இருக்கிறது அமீர்கானின் டங்கல்.

ஏற்கெனவே இந்தியாவில் வெளியாகி ரூ. 500 கோடிக்கு மேல் வசூல் செய்த இப்படம் சீனாவில் 9000 திரையரங்குகளில் விரைவில் வெளியாக இருக்கிறது.

இதனால் பாகுபலி 2 பட சாதனையை இன்னும் இரண்டே நாளில் அமீர்கானின் டங்கல் முறியடிக்கும் என்று உறுதியாக கூறப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top