‘பாகுபலி-2’ படத்தின் சில காட்சிகள் லீக்கானதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

‘பாகுபலி-‘ படத்தின் இரண்டாம் பாகம் வரும் வெள்ளியன்று மிக பிரமாண்டமான முறையில் வெளியாகிறது. இந்தப் படம் உலகம் முழுவதும் 9 ஆயிரம் திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரீமியர் காட்சிகள் தற்போது ஒரு சில நாடுகளில் நடைபெற்று வருகிறது..

அதிகம் படித்தவை:  ராஜமௌலி அடுத்து எடுக்கும் பிரமாண்ட படத்தின் கதை கரு இதுதான்.!

இந்நிலையில் படத்தின் ஒரு சில காட்சிகளை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் யாரோ அப்லோட் செய்துள்ளனர். தற்போது அந்த காட்சிகள் வைரலாகியுள்ளது. இது படக்குழுவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.