Connect with us
Cinemapettai

Cinemapettai

கேரளாவில் பாகுபலி 2 படத்துக்கு ஏற்பட்ட பிரச்சனை

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கேரளாவில் பாகுபலி 2 படத்துக்கு ஏற்பட்ட பிரச்சனை

பாகுபலி 2 படம் எல்லா இடங்களிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. ரூ. 1500 கோடியையும் தாண்டி இன்னும் பல இடங்களிலும் ஹவுஸ் புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் கேரளாவில் மல்டிபிளக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள் சில பிரச்சனைகளால் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.

இதனால் கொச்சி மற்றும் திரிசூரில் உள்ள 12 மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் பாகுபலி 2 திரைப்படம் திரையிடப்படவில்லை. கேரளாவில் நல்ல வசூல் செய்து வரும் பாகுபலி 2 படத்துக்கு இப்போது பிரச்சனை ஏற்பட்டிருப்பது ரசிகர்களுக்கு சோகத்தை அளித்துள்ளது.

பாகுபலி 2 படம் மட்டும் அல்லாமல் மலையாள படங்களும் இப்போது திரையிடப்படவில்லை.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top