ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ரானா, சத்யராஜ், ரம்யா கிருஷ்னன், அனுஷ்கா, தமன்னா என பலர் நடிப்பில் வெளியாக பெரும் வெற்றி நடை போட்டுவருகிறது.

மேலும் படம் ரூ 1000 கோடிக்கு மேல் வசூலித்து பெரும் சாதனையும் படைத்துள்ளது. இப்படத்தின் Game App version தனியே சாதனை செய்து வருகிறது.

‘Baahubali The Game’ என்னும் பெயரில் வெளிவந்த இத 1 மில்லியன் பேர் பதவிறக்கம் செய்துள்ளார்களாம். மேலும் இந்தியாவிலேயே அதிகம் டவுன்லோடு செய்யபட்ட 10th most downloaded app என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.