பாகுபலி உலக சினிமாவில் பலரையும் அசரவைத்து அளப்பறிய சாதனை புரிந்துள்ளது . ரூ 1000 கோடியை கலெக்‌ஷன் செய்து இந்தியாவின் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.

படம் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது.

இதில் தற்போது படத்திற்காக ராஜமௌலி யானைக்கு ட்ரைனிங் கொடுத்த வீடியோ சமூகவலைதளங்களில் அனைவராலும் ரசிக்கப்பட்டுவருகிறது. நீங்களும் பாருங்க

How to climb an Elephant by SS Rajamouli

Posted by Heart Touching Telugu Songs& Lyrics on Monday, May 1, 2017