fbpx
Connect with us

கோலிவுட்டால் கடும் அப்செட் ஆனா பாகுபலி படக்குழு!

Baahubali-2-Tamil

கோலிவுட்டால் கடும் அப்செட் ஆனா பாகுபலி படக்குழு!

பாகுபலி-2 ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்து அனைவரையும் கவர்ந்து வருகின்றது. எல்லோரும் ட்ரைலரை புகழ்ந்து வருகின்றனர்.

எப்போது திரையில் படத்தை பார்ப்போம் என்ற எதிர்ப்பார்ப்பு பல மடங்கு எகிறவிட்டது, ஆனால், இதிலும் ஒரு சோகம் உள்ளது.

ஏனெனில் இன்று மாலை 5 மணியளவில் வெளியிடுவதாக இருந்த ட்ரைலரை அதற்குள் யாரோ லீக் செய்துவிட்டனர், லீக் ஆன ட்ரைலர் “தமிழ்” பதிப்பு என்பது தான் சோகம்.

இதற்கு முன் “புலி” டீசர் கூட இப்படி லீக் ஆனது குறிப்பிடத்தக்கது, தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் தான் இப்படி நடந்து வருகின்றது.

இது படக்குழுவிற்கு கடும் சோகத்தை கொடுத்திருக்கலாம், அதனால், என்னவோ தமிழ் ட்ரைலர் சில மணி நேரம் கழித்து தான் ரிலிஸ் செய்தனர்.

No tags for this post.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top