பிரபாஸ் நடித்த பாகுபலி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது நல்ல வசூல் சேர்த்தது. பிரபாஸ் பாகுபலி படத்தின் மூலம் உலகம் அறியும் நடிகர் ஆனார்.

baahubali

இந்த படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ்க்கு ஏகப்பட்ட லவ் லெட்டர் வந்தது என கூறினார்கள்.மேலும் நீண்ட நாட்களாக பிரபாஸ் அனுஷ்காவை காதலிக்கிறார் என கிசுகிசுத்தார்கள் ஆனால் அனுஷ்காவும் பிரபாஸ்ம் இதை மறுத்தார்கள்.

சமீபத்தில் பிரபாஸ் ஒரு நேரடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் இதில் பேசிய பிரபாஸ் தனது மனைவி எப்படி இருக்கவேண்டும் என மனம் திறந்து பேசியுள்ளார்.

Baahubali2

தனக்கு வரப்போகும் மனைவி இயற்க்கை குணம் உடைய பெண்ணாக இருக்கவேண்டும் ,மிகவும் அன்பானவளாக இருக்க வேண்டும்.

அழகை எல்லாம் நான் பெரிதாக எதிர்ப்பார்க்கவில்லை எனவும் கூறினார் இப்படி ஒரு பெண் கிடைத்துவிட்டால் அடுத்த நாளே டிவி-யில் இவர் தான் மிஸ்ஸஸ் பாகுபலி என ஒளிப்பரப்படும் என மகிழ்ச்சியாக கூறினார்.