சென்னை: ராணா, அனுஷ்கா டூயட் பாடும் வீடியோ வைரலாகியுள்ளது.

பாகுபலி படத்தில் பல்லாள தேவனாக நடித்த ராணா தேவசேனாவாக நடித்த அனுஷ்கா மீது ஆசைப்படுவார். அனுஷ்காவோ பாகுபலியான பிரபாஸை காதலிப்பார்.

தேவசேனா கிடைக்காத சோகத்தில் பல்லாள தேவன் திருமணமே செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாக இருப்பார். இந்நிலையில் ராணா, அனுஷ்கா நெருக்கமாக டூயட் பாடும் வீடியோ வைரலாகியுள்ளது.

அதிகம் படித்தவை:  கடைசியிலே உங்களையும் அழ வைச்சி டிஆர்பி ஏத்திடுவானுகளே 'ஆண்டவரே': நெட்டிசன்ஸ் கவலை

அருவிக் கரையோரம் அனுஷ்காவும், ராணாவும் அவ்னா நீவேனா என்று ரிலாக்ஸாக டூயட் பாடுகிறார்கள். வெயிட், வெயிட் அது பாகுபலி பட பாடல் அல்ல.

அதிகம் படித்தவை:  பிரபல இந்திய கிரிக்கெட் வீரரின் தந்தை கைது.!

ருத்ரம்மா தேவி படத்தில் அவர்கள் பாடிய டூயட் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது தாங்க அந்த வீடியோ,