Tamil Cinema News | சினிமா செய்திகள்
பாகுபலி-3 பிரமாண்ட ப்ளான், தயாரிப்பாளர் இவரா?
ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி, பாகுபலி-2 இரண்டுமே பிரமாண்ட வெற்றிகளை பெற்றுவிட்டது. இந்த இரண்டு படங்களின் வசூலே ரூ 2000 கோடி வந்திருக்கும் என கூறப்படுகின்றது.
ஆனால், இதோ பாகுபலி சீரியஸ் முடிந்துவிட்டது என ராஜமௌலி முன்பே கூறினாலும், தற்போது இரண்டாம் பாகத்தின் வெற்றி பலரையும் உற்சாகப்படுத்தியுள்ளது.
இதனால், பாலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் இப்படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதற்காக இப்படத்தின் கதையாசிரியர் விஜயேந்திர பிரசாத்திடம் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
