பாகுபலி வெற்றி குறித்து நாங்கள் ஏதும் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்திய அளவில் இப்படம் ரூ 500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

அதிகம் படித்தவை:  பாகுபலி 2 படத்துக்காக ராணாவின் அதிரடி மாற்றம்

இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவலின்படி பாகுபலி-2வை வட இந்தியாவில் டப்பிங் செய்து வெளியிட தற்போதே ஒரு நிறுவனம் ரூ 100 கோடிகளுக்கு மேல் கொடுக்க ரெடியாகவிருக்கின்றதாம்.

அதிகம் படித்தவை:  Yami Gautam Latest Photos

ஏனெனில் பாகுபலி முதல் பாகம் ஹிந்தியில் மட்டும் ரூ 110 கோடி வரை வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.