தமிழ் நாட்டை மட்டும் இல்லாமல் இந்தியாவையே திரும்பி பார்க்கவைத்த படம் பாகுபலி-2 இது ஒரு பிரமாண்ட படம்,அது மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவில் அதிக வசூல் செய்த படங்களில் இதுவும் ஓன்று.

bahubali2

இந்த படம் இந்தியாவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இப்பொழுது ஜப்பான் மொழியில் டப் செய்து வெளியாக இருக்கிறது.ஆம் வரும் டிசம்பர் 29 ம் தேதி பிரமாண்டமாக ஜப்பானில் வெளியாகிறது.

Bahuballi_cinemapettai
Baahubali

அங்குள்ள ரசிகர்களிடம் படம் எப்படி வரவேற்ப்பை பெரும் என்பதை காண படக்குழு மிகவும் ஆவலாக இருக்கிறார்கள்.

ராஜமௌலி இயக்கிய பாகுபலி -2 படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் என பெரிய நட்ச்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள்.