எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் , அனுஷ்கா, தமன்னா, ராணா, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், ரோகிணி, ஆகியோர் நடிப்பில் பாகுபலி 2வது பாகம் ரூ.250 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வருகிற ஏப்ரல் 28ம் தேதி படம் வெளியாக உள்ளது.

கர்நாடகாவில் ஏற்பட்ட சிக்கல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. உலகம் முழுவதும் 6000 தியேட்டர்களில் பாகுபலி படத்தை வெளியிட  படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தின் (ஃபோட்டோ கேலரி) உங்களுக்காக