பாகுபலி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது இந்த படம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது பின்பு பாகுபலி-2. படம் வெளிவந்தது இந்த படத்தை ராஜமௌலி இயக்கினார்.

baahubali-2

பாகுபலி-2 படம் ஒட்டு மொத்த இந்திய திரைப்பட துறையையும் அதிர வைத்த படம், பாகுபலி-2 படம் இந்தியாவில் மட்டும் ரூ 1000 கோடி ஷேர் வந்தது அனைவரும் அறிந்ததே.

Baahubali2-SSRajamouli
Baahubali

இப்படியிருக்க 2017 வருடத்தில் உலக அளவில் எந்த படம் மிகப்பெரிய வசூல் சேர்த்துள்ளது என்ற பட்டியல் வெளியில் வந்துள்ளது,அதில் முதல் இடத்தை பிடித்துள்ள படம் ஹாலிவுட்டில் வெளிவந்த Beauty and the Beast தான். இந்த சாதனையை முறியடிக்க இன்னொரு படம் வருமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Baahubali2

மேலும் இரண்டாவது இடத்தை பிடித்துள்ள படம் The Fate of the Furious மூன்றாவது இடத்தை Despicable Me 3 என்ற படம் பிடித்துள்ளது. ok இதல்லாம் விடுங்க நம்ம பாகுபலி-2 படம் எத்தனையாவது இடம் என்று பார்ப்போமா. பாகுபலி-2 படம் 49-வது இடத்தில் இருக்கிறது.